இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத்தின் தலைவர் ஏ.எம்.ஜவ்பர் தலைமையில் இடம்பெற்ற நன்நீர் மீனவர்களுக்கான மீன் பிடிக்கும் போட்டி
(29) அருகம்பாய் பலத்துக்கு அருகாமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சுற்றுலாத்துறை வண ஜீவிராசிகள் மற்றும் கிறிஸ்துவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க, ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயா கமகே மற்றும் அமைச்சின் செயலாளர்கள் உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த போட்டியில் வெற்றி பெற்ற மீனவர்களுக்கு மீன் பிடிக்கும் வலைகள் வழங்கப்பட்டன…