உணவு மற்றும் குளிர்பாணங்கள் தொடர்பான நடவடிக்கைகள் பற்றிய பயிற்சிப்பட்டறை

July 12, 20130

அறுகம்பே, திருக்கோயில்,லாஹூகல மற்றும் பாணம பிரதேசங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வேலைவாய்ப்பற்ற 60 இளைஞர்களைக் கொண்ட ஒரு குழுவுக்கு உணவு மற்றும் குளிர்பாணங்கள் தொடர்பான நடவடிக்கைகள் பற்றிய ஒரு பயிற்சிப்பட்டரை நடாத்தப்பட்டது.

கடந்த திங்கட்கிழமை 8 ஆம் திகதி அஷ்ரப் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியானது கல்வி அமைச்சின் அனுசரனையோடு இலங்கை இராணுவமும் இலங்கை சுற்றுலாப் பயணத்துறை மற்றும் தொழிற்றுறையும் இணைந்து ஒழுங்கு செய்திருந்தது. இந்நிகழ்வில் பங்கு பற்றுனருக்கு சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் 632 பிரிகேட் கமாண்டர் கர்னல் பீ. எச். சிரிசாந்த், சுற்றுலாப்பயணத்துறை மற்றும் தொழிற்றுரை தலைவர் ஏ. எம். ஜவ்பர், பொத்துவில் பிரதேச சபை தலைவர் எம். எம். வாஷீட், முருளுP கற்றுனர் பிரிவு தலைமை நிர்வாக அதிகாரி ரொஷான் டி லிமா மற்றும் மேஜர் ஹசித்த வலிகன்ன போன்றோர் பங்கு பற்றினர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CTISLRegional Office
Organically grow the holistic world view of disruptive innovation via empowerment.
OUR LOCATIONSWhere to find us
https://chambertourism.lk/wp-content/uploads/2019/12/map-srilanka.png
Colombo
Arugambay
Batticoaloa
GET IN TOUCHSocial links
Taking seamless key performance indicators offline to maximise the long tail.
AVANTAGEHeadquarters
Organically grow the holistic world view of disruptive innovation via empowerment.
OUR LOCATIONSWhere to find us
https://chambertourism.lk/wp-content/uploads/2019/04/img-footer-map.png
GET IN TOUCHAvantage Social links
Taking seamless key performance indicators offline to maximise the long tail.

Copyright by CTISL. All rights reserved.

Translate »